mardi 26 juillet 2016

சட்கோண பந்தம்




சட்கோண பந்தம்!

தென்னன்!மின் மன்னன்!பொன் வண்ண வெழிலென 
என்னு ளிருக்கு மிறையவன்! - இன்ப
அமுதை அளிக்கு மழகனவன்! பொங்கும்
தமிழை அணிவான் தலை!

பாட்டரசர் கி.  பாரதிதாசன்
26.07.2016

(வெண்பா 60 எழுத்துகள். படத்தில் 55 எழுத்துகள்)

1 commentaire:

  1. வணக்கம்
    ஐயா
    அற்புதமான வரிகள் படித்து மகிழ்ந்தேன் ஐயா வாழ்த்துக்கள்
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer